1

காவல்கிணறு சரித்திர அலைகள்


சேர, சோழ , பாண்டியர் என்ற மூவேந்தர் தமிழகத்தை ஆண்ட காலத்திலேயே சேர
நாட்டின் கிழக்கெல்லையாகவும், மொழிவாரி ராஜ்யங்கள் உருவானபோது கேரள
மாநிலத்தின் கடைசி எல்லையாகவும், பின்னர் நாஞ்சில் நாடு தமிழகத்தில்
இணைந்த போது குமரி மாவட்டத்தின் கிழக்கெல்லையாகவும், திகழ்ந்து வருவது
நமது காவல்கிணறு ஆகும்.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டு வந்த நாயக்கர் இனத்து
ராணியான ராணி மங்கம்மாள் பெண்னரசியாக இருந்தாலும்  நாட்டு
நிர்வாகத்தை திறம்பட நடத்தி வந்தாள். அவளது ஆட்சி காலத்தில்
மதுரையிலிருந்த்து முப்பந்தல் வழியாக திருச்செந்தூர் செல்ல சாலைகள்
அமைத்து இருபுறத்திலும் ஆல மரங்கள் நிழலுக்காக நட்டு வைத்தார். இன்றளவும்
அச்சாலையானது அவரது பெயராலே மங்கம்மாள் சாலை என அழைக்கபடுகிறது.
திருசெந்துருக்கு யாத்திரை செல்லும் பயணிகள் தாகம் தீர்த்திட ஊர் பெரிய
கிணற்றையும் வெட்டிவைத்தார்.பயணிகளை துன்புருத்திய கொள்ளையர்களை அடக்கிட
தனது படை வீரர்களையும் காவலுக்கு அமர்த்தினார் கிணற்றிற்கு அருகே படை
வீரர்கள் காவல் இருந்ததால் நாளடைவில் காவல் கிணறு என அழைக்கப்பட்டதாக
பெரியவர்கள் சொல்வார்கள்.
ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் முற்பட்டதானது நம் காவல் கிணறு. மேற்கு
தொடர்ச்சி மலையான மகேந்திரகிரியின் அடிவாரத்தில் பனைமரங்களும், வேம்பு,
புளி, போன்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. அந்நாட்களில் உவரியில் இருந்தது
குடிபெயர்ந்து வந்த [சாமி குட்டி நாடார் என்றவர் வாழ்ந்ததிற்கான
ஆதாரங்கள் இருகின்றன] இந்து நாடார்களே பெருமளவில் விவசாயம் செய்து
வாழ்ந்து வந்தனர். அருகில் இருந்த வடக்கன் குளத்தில் கத்தோலிக்க
திருச்சபையால் ஆலய வழிபாடுகள் ஆரம்பிக்கவே அதை கண்ணுற்ற காவல்கிணறு
மக்களில் ஒருசிலரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாய் மாற ஆரம்பித்தனர்.
நாளுக்கு நாள் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை பெருகவே உள்ளூரில் ஆலயம்
ஓன்று இல்லாத காரணத்தினால் மூன்று மைல்கள் கால்நடையாக வடக்கன்குளம்
சென்று திருப்பலி காணவும், தேவ திரவிய அனுமானங்கள் பெறுவதும் சிரமமாக
இருந்ததால் உள்ளூரிலேயே ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம்
அவர்களிடையே உருவாயிற்று...........................................தொடரும் காவல்கிணறு சரித்திர அலைகள் 

Read more...

ஆனந்த பெருமாள் VS மேரி ஜெரின்



As to marriage or celibacy, let a man take which course he will, he will be sure to repent. Socrates ... Be as you wish to seem. Socrates



உணர்வினை மதித்து


உரிமைக்கு இடமளித்து

ஜயந்தெளிந்து

அன்போடு வாழ்க!


அகிலம் போற்ற

இனிதாய் வாழ்ந்திடுக!



மனம்போல மாங்கல்யம்

மன்றத்தில் வாழ்த்துக்கள்!

மழைபோல் பொழிய



மலர்மாலை சூடி

மகிழ்வோடு வாழ்க!



மாங்கல்ய பந்தம்

மாலையிட்ட உறவு

மகத்தானது - அது

மகிழ்வோடு துணையானது!



அழகான வாழ்க்கை!

அன்பான உலகம்!

அறிவோடும் அன்போடும்

ஆண்டாண்டு வாழ்ந்திடுக!



என்றும் அன்புடன் வாழ்த்தும்

          அன்பு தம்பி


ம.அந்தோனி விஜூ




Read more...

காவையில் பொன்விழாவை முன்னிட்டு KVC -ன் கைபந்தாட்ட போட்டி

KAVAI VOLLEYBALL CLUB

காவல்கிணறு   திரு  இருதய   ஆலய  பொன்விழாவை  முன்னிட்டு  காவல்கிணறின்   புகழை வழக்கம் போல தூக்கி நிறுத்தும்  உயர்  எண்ணம் கொண்ட செயல் வீரர்களால் நடத்தப்படும்   KVC -ன்  கைபந்தாட்ட போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது


நமது ஊரில் வருகின்ற மே மாதம் 16 ,17 ,18 ஆகிய மூன்று நாள்கள் மின்னொளியில் ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளும் இந்திய அளவிலான லீக் முறை கைபந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.

தலைவர் :

S .ஜான்
9865058617

துணைத்தலைவர் :

M .திலீபன்ராஜ்
9442952184

செயலாளர் :

T .அழகேஸ்
9443166879

பொருளாளர் :

S .செல்வன்
9443146110

ஒருங்கிணைபாளர்கள்

C.ரெனால்ட்
D .வளன்குமார்
S .தயாளன்
P .பொன் எட்வின்

சட்ட ஆலோசகர் 

வீர மோகன்ராய் M .A.B .L.
9443579615

ஆண்களுக்கான பரிசு விவரங்கள் 

முதல் பரிசு ரூ .40 ,000 ரூ {பத்தாயிரம் மதிப்புள்ள கோப்பை }
இரண்டாம் பரிசு ரூ 30 ,000
மூன்றாம் பரிசு ரூ 20 ,000
நான்காம் பரிசு ரூ 15 ,000

பெண்களுக்கான பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூ .20 ,000 ரூ {ஐயாயிரம் மதிப்புள்ள கோப்பை }
இரண்டாம் பரிசு ரூ 15 ,000
மூன்றாம் பரிசு ரூ 10 ,000
நான்காம் பரிசு ரூ 05 ,000

Read more...

அன்பை தேடி

பூக்களில் தேன் தேடி
சுற்றித் திரியும்
வண்ணத்துப் பூச்சி போல

மனித மனங்களில்
அன்பைத்தேடி
சுற்றித் திரியும்
நானும் ஓர்
வண்ணத்துப் பூச்சி தான்!

உங்கள் மனமதில்
அன்புத் தேனைத் தேடி
வந்திருக்கின்றேன்...

எனக்கும் உங்கள்
இதய வாசலில்
வழிவிடுங்கள்...!

art by


Regards,
N.Arichandran
Navia Markets Tirupur

Read more...

EUROPE NEWS


UNITED STATES OF AMERICA









UNITED KINGDOM









SINGAPORE





Read more...

GULF NEWS


UNITED ARAB EMIRATES-[UAE]














KUWAIT






BAHRAIN






SAUDI ARABIA






OMAN




QATAR




Read more...
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP