1

காவல்கிணறு மாதா கோவிலுக்கு புதிய இணைய தளம்

காவல்கிணறு பங்கில் இருந்து புதிய இனைய தளம் ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது..... அதனுடைய செயல்பாடு இன்னும் முழுமை அடையவில்லை ...இதில் நமது கோவிலை பற்றிய வரலாறுகளும் அவற்றின் புகை படங்களும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது....

மற்றும் அதனுடைய தமிழ் FONT - BAMINI .... யை தரவிறக்கம் செய்து படித்து கொள்ளவும் மேலும் CONTACT US போன்றவை இன்னும் முழுமை அடையவில்லை அது இன்னும் ௧௦ நாள்களில் நிறைவடைந்து விடும் என்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது நமது ஊரையும் நமது பங்கையும் பெருமை படுத்தும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது ...மேலும் கிறிஸ்தவ பாடல்களை இந்த இணைய தளத்தில் கேட்டு கொள்ளலாம் ...வெளிநாடு மற்றும் வெளி ஊர்களில் வசிக்கும் காவல்கிணறு பங்கு மக்கள் அளிக்கும் விண்ணபத்தை ஏற்று ஜெபிக்கவும் ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ளது இன்னும் தளம் முழுமையாக வடிவமைக்க படவில்லை எனவே யாரும் அதிருப்தி அடைய வேண்டாம் விரைவில் நமது ஊரையும் நமது பங்கையும் பெருமை படுத்தும் வகையில் வெளி வரும்

இந்த இணைய தளத்தை பார்க்க - http://www.kavaiqueen.com/

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP