1

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்

இலவச மென்பொருட்கள்...

தினமும் ஒவ்வொரு பெறுமதியான மென்பொருட்கள் இலவசமாக (சட்டரீதியாக)வழங்கப்படுகிறது. மறுநாள் அம் மென்பொருளை நீங்கள் பணம் செலுத்தி தான் பெறமுடியும்
தள முகவரி :  http://www.giveawayoftheday.com/




யாருடைய இணையத்தளம்... 


நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய
பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server 
இல் இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு
செயப்பட்டிருக்கிறது
என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU
மட்டும்)
தள முகவரி : http://www.allwhois.com/


DHTML Source code...

இணையத்தளம் வடிவமைப்போருக்கு மிகவும் பயனள்ள
தளம் DHTML Source code
போன்றவற்றை இலவசமாக டவுன்லோட்
செய்யலாம்
தள முகவரி : http://www.getelementbyid.com/

உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book போன்றவற்றை...

உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான  Guest Book, Email Forms,  Message Forum,போன்றவற்றை
இலகுவாக உருவாக்கி
உங்கள் வலைப்பூவில் இணைப்பதற்கு
தள முகவரி : http://www.bravenet.com/

Online இல் Icon  களை வடிவாமைப்பதட்கு...

Online இல் உங்களுக்கு தேவையான Icon களை
வடிவாமைப்பதற்கு உதவும் தளம் இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான படத்தை
Upload பண்ணி அப்படத்தையும் Icon ஆக மாற்றலாம்

சுருக்க குறியீடுகளை அறிய... 
எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை
அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை
கிடைக்கும் 
தள முகவரி : http://www.acronymfinder.com/

விண்டோஸ் நுட்பங்கள் அறிய...



பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க
முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை
ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய
புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.

தள
முகவரி :
http://windowssecrets.com/

பீட்டா பதிப்புகளை
அறிய...
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு
நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின்
மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே
வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
 
தள முகவரி : http://www.betanews.com/


இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...

HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற
இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/

தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் -
தமிழ் அகராதி
 

ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும்,
தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன்
சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357
சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/

தொழில்நுட்ப உதவிகளுக்கு...

கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள்
ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு
திருத்தமான பதில்களை பெற்று 
அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும் 
தள முகவரி :http://techguy.org/

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP