தமிழ்-ஆங்கிலம் இலவச மென்பொருள் அகராதி (Tamil-English Dicitionary-PALS e-DICTIONARY)
தமிழ்மொழியானது வளர்ந்துகொண்டேவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஈடாக தன்னையும் வளர்த்துக்கொண்டே வளர்த்துக்கொண்டே வருகின்றது. இன்றைய கணணி,இணைய தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு உருவாக்கபட்டதொரு மென்பொருள் தான் PALS e-DICTIONARY என்னும் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் மென்பொருள் அகராதி. இந்த மென்பொருளானது இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப அபிவிருத்தி என்னும் நிறுவனத்தின் மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமாக கிடைக்ககூடியதொரு மென்பொருளாகும். இந்த அகராதியில் 60,000 மேற்பட்ட சொற்களுடன் இந்த அகராதியானது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்பானதொரு மென்பொருளாகும்.

மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: PALS e-DICTIONARY
மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் இணையச்சுட்டி: http://www.ildc.gov.in/

CLICK HERE
0 comments:
Post a Comment